முத்து சொன்ன விஷயம்,விஜயா கேட்ட கேள்வி,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவும் சந்திராவும் அருண் வீட்டுக்கு சென்று சத்யாவை காப்பாற்ற உதவி செய்ததற்கு ரொம்ப நன்றி...