சீதா சொன்ன வார்த்தை, சந்தோஷப்பட்ட அருண், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி ரவியிடம் நீ அந்த ரெஸ்டாரண்டுக்கு வேலைக்கு போக வேணாம் நீ வேற ஏதாவது...