ஸ்ருதி கொடுத்த ஐடியா, ரவியின் முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம் நாளைக்கு வேலை ஏதாவது இருக்கா என்று கேட்டுவிட்டு நம்மள சீதா கோயிலுக்கு...