ரோகினி சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் வித்யா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிடம் க்ரிஷ் விஷயத்தில் என்னமோ இருக்கு என்று சொல்ல கிரிஷ் என்னங்க பண்ணப்...