மனோஜ் சொன்ன விஷயம், அதிர்ச்சியில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவை பாலோவ் பண்ணும் நபர் முத்துவை தேடி வருகிறார். நீங்க சொன்னதெல்லாம் செஞ்சுட்டேனே ஆனா...