சந்தோஷத்தில் முத்து மீனா, விஜயா சொன்ன வார்த்தை இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் விஜயா ஸ்விட்ச் போர்டில் கை வைக்க அவருக்கு ஷாக் அடிக்க அவரை தொடர்ந்து பார்வதி,...