மீனா சொன்ன வார்த்தை, சிக்குவாரா ரோகினி? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மலேசியாவில் இருந்து வந்த இரண்டு பேரை அழைத்துக் கொண்டு காரில் பேசிக்கொண்டு வருகிறார்....