தாத்தா பாட்டி சொன்ன வார்த்தை, குழப்பத்தில் மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
சிட்டி ஒரு பிளான் போட உடனே சுதாரித்துள்ளார் முத்து. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் ஸ்கூட்டியில் சென்று பூவித்து...