புலம்பும் விஜயா. முத்துவிடம் சிக்கும் மனோஜ். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இன்னும் காபி வரல இந்த மீனா என்னதான் பண்றான்னு தெரியல என விஜயா கத்திக்...