விஜயா எடுத்த முடிவு. அதிர்ச்சியில் மீனா அம்மா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மனோஜ்க்கு வேலை போன விஷயம் அறிந்த விஜயா அதிர்ச்சி அடைகிறார். உங்கள நம்பி கடன்...