முத்துவை நச்சரிக்கும் மீனா.கேள்வி கேட்ட அண்ணாமலை.இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் முத்து மீனா நகை எங்கே என கேட்டு நச்சரித்தது நினைத்து நண்பர்களிடம் புலம்பி கொண்டிருக்க...