சிறகடிக்க ஆசை ரோகினியின் கணவர் மற்றும் மகன் புகைப்படம் இணையத்தில் வைரல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அதேபோல் ரோகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும்...