விஜயாவை திட்டிய பாட்டி. ஸ்ருதி செய்த வேலை. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாட்டி ஊருக்கு கிளம்ப மனோஜ் என்னம்மா அதுக்குள்ள கிளம்பிட்டாங்க என்று கேட்க கிளம்பினது நல்லது...