மீனாவை திட்டிய விஜயா. நக்கலாக சிரித்த ரோகினி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் காலையிலிருந்து எல்லோருக்கும் காபி கொடுத்துக் கொண்டிருக்க அண்ணாமலை முத்து பற்றி விசாரிக்க அவர் இன்னும்...