மீனாவை திட்டி தீர்க்கும் விஜயா. கண் கலங்கிய மீனா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அண்ணாமலை மற்றும் விஜயா இருவரும் பத்திரிக்கை கொடுக்க வெளியே கிளம்ப அப்போது முத்து காரில்...