மீனாவுக்கு நன்றி சொன்ன முத்து அதிர்ச்சி அடைந்த ரோகிணி.!! இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினியுடன் உட்கார்ந்து வேலைக்கு போறது நீ மட்டும் தான் என சொல்ல ஏண்டி...