மீனாவை கொடுமைப்படுத்தும் விஜயா… முத்து செய்த வேலை சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் விஜயாவும் ரோகினியும் பைனான்சியரை பார்க்க கிளம்ப மனோஜ் நானும் வரேன் என்று சொல்ல ரோகிணி...