ரவி மீது கோபத்தில் முத்து. மீனா போட்ட பிளான். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் முத்து மற்றும் மீனா இருவரும் கோவிலுக்கு சென்று திரும்பி வருவது முத்து கையெல்லாம் வலிக்குது...