விஜயா எடுத்த முடிவு. அதிர்ச்சியில் மனோஜ் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கையில் கத்தியுடன் வந்து நிற்க அதிர்ச்சியடையும் விஜயா இந்த ஆப்பிளையும் கொஞ்சம் கட்...