ஸ்ருதியை காப்பாற்றிய மீனா. அதிர்ச்சியில் ஸ்ருதி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா ரவி உன்ன மாதிரி இல்ல எப்ப பார்த்தாலும் பேமிலி பேமிலினு சொல்லிக்கிட்டே இருக்கான்...