திருமண நாள் கொண்டாடிய முத்து,மீனா, என்ட்ரி கொடுத்த சுதா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் சட்டையை பார்த்து பாட்டி போகும்போது வேற சட்டை தானே போட்டிருந்த இந்த சட்டை...