சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்.. வைரலாகும் சூப்பர் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இரண்டு வரும் விறுவிறுப்பான...