வேலவன் ஸ்டோரில் கலக்கல் ஷாப்பிங் செய்த சிறகடிக்க ஆசை சீரியல் ரவி, வீடியோ வைரல்
தமிழ் சின்னத் தலையில் விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் கோமதி பிரியா, ஸ்ருதி வேடத்தில் நடித்துவரும் ப்ரீத்தா ரெட்டி ஆகியோர்...