Movie Reviews சினிமா செய்திகள்சிறுவன் சாமுவேல் திரை விமர்சனம்jothika lakshu12th May 2023 12th May 2023கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இரண்டு சிறுவர்கள் சாமுவேலும், ராஜேஷும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். இவர்களால் பேட் வாங்க கூட வசதி இல்லாத நிலையில் உள்ளதால், தென்னை மட்டை, பழைய மரக்கட்டை போன்றவற்றில் பேட்...