சீதாராமம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா? போஸ்டருடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டி அவர்களின் மகன்தான் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஹே சினாமிக்கா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில்...