சிவகார்த்திகேயன் கேட்ட கேள்விக்கு நொந்து போய் பதில் சொன்ன தளபதி விஜய், செம்ம கலாட்டா வீடியோ
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் இந்த கொரொனா பாதிப்பு முடிந்து திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் விஜய் சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில்...