மாவீரன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக் குழு
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில்...