கவுதம் மேனனுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்?
கவுதம் மேனன் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்கிற குறும்படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கி வருகிறார் கவுதம்...