இன்று வெளியாகும் அமரன், தீபாவளி வாழ்த்துடன் சிவகார்த்திகேயன் போட்ட பதிவு.!
இன்று அமரன் திரைப்படம் வெளியாக உள்ளதால் சிவகார்த்திகேயன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் தீபாவளி திருநாளான...