வசூலில் சாதனை படைத்த ஜிகர்தண்டா 2. படக்குழு வெளியிட்ட தகவல்
தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் படத்துடன் மோதிய இந்த திரைப்படம்...