‘கொலைகாரன்’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் எஸ்.ஜே.சூர்யா
அஜித்தின் வாலி, விஜய்யுடன் குஷி என பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கைவசம் மாநாடு, டான், பொம்மை, கடமையை செய், இறவாக்காலம் போன்ற படங்கள்...