தமிழ் சினிமாவில் சாதாரண தொகுப்பாளராக பயணத்தைத் தொடங்கி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரீனா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர்…