சிவகார்த்திகேயன் பிறந்த நாளை ஷுட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடிய எஸ்கே 23 படக்குழு.வைரலாகும் பதிவு
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை, SK23 படக்குழுவினருடன் பிரம்மாண்ட கேக் வெட்டி, பிரியாணி விருந்தோடு கொண்டாடியுள்ளார்.அமரன் படத்தின் படப்பிடிப்பை முடிந்த கையோடு, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தன்னுடைய SK23 ஆவது...