மணிமேகலைக்கு என்னாச்சு? குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாக தொடங்கிவிட்டது. இதுவரை இரண்டு வாரங்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி உள்ளன.மொத்தம் 10 போட்டியாளர்கள்...