ரியல் சிங்கத்துடன் நடிக்கப் போகும் வனிதாவின் மகன், வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். குடும்பத்தை பிரிந்து மகளுடன் வாழ்ந்து வரும் வனிதா தற்போது...