சோனாக்ஷி சின்காவின் திடீர் முடிவு… அதிர்ச்சியில் பாலிவுட் ரசிகர்கள்
பாலிவுட் படங்களில் நடித்து வரும் சோனாக்ஷி சின்கா கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறியுள்ளார் நடிகை சோனாக்ஷி. இதற்கான காரணத்தை தனது இன்ஸ்டாகிராம்...