இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய சோனியா அகர்வால்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சோனியா அகர்வால். தமிழில் தனுஷ் உட்பட பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் அதன் பின்னர் கருத்து...