உதவி செய்த சோனுவின் பெயரை தன் குழந்தைக்கு சூட்டிய தாய்
பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட், கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் உதவி செய்தார். அவர் செய்த உதவியால் ஏராளமான பொதுமக்கள் அவரை கடவுள் போல் வழிபட்டனர். சமீபத்தில் கூட தெலுங்கானா...