‘சூதுகவ்வும்’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஆர்யா
விஜய் சேதுபதியின் சூதுகவ்வும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. இந்த படத்தை அடுத்து விஜய் சேதுபதியை வைத்து ‘காதலும் கடந்து போகும்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் பெரிய அளவில்...