மீண்டும் இணையும் ‘சூரரைப் போற்று’ கூட்டணி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு...