சூரரைப் போற்று படத்தின் டிரைலர் அப்டேட்…. கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்
சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ’சூரரைப் போற்று’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ’சூரரைப் போற்று’படத்தின் டிரைலர்...