சூடுபிடிக்கும் சூரரை போற்று படத்தின் வினியோக வியாபாரம்.. டிரெய்லர் அப்டேட்!
சுதா கே. பிரசாத் அவர்களின் இயக்கத்தில் முன்னணி நடிகர் சூர்யா நடித்து வெளிவர காத்திருக்கும் படம் சூரரை போற்று. இப்படம் கொரோனா காரணமாக கொஞ்சம் தள்ளிப்போய் வுள்ளது. ஆனால் கூடிய விரைவில் இப்படம் வெளிவரும்...