கொரோனா விஷயத்தில் மெத்தனம் கூடாது -வேலம்மாள் கல்வி வளாகத்தில் சூரி பேச்சு
வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம், மாற்றம் பவுண்டேஷன் மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது...