தளபதி 67 படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த சூரி போட்ட பதிவு
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் ரசிகர்கள் மத்தியில் அன்போடு பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவர்...