எஸ்.பி.பிக்கு இறுதி சடங்குகள் துவங்கியது.. வெளிவந்த புகைப்படங்கள்
உலகமெங்கும் தனது குரலால் பல கோடி ரசிகர்களை சேர்த்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா காரணமாக உடல்நல குறைவால் நேற்று மதியம் 1.04 மணி அளவில் உயிர் இழந்தார். இவரது உடல் மருத்துவமனையில் இருந்து...