எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவிற்கு இரங்கலை தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் – உருக்கமான வீடியோ
கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னணி பாடகர் எஸ்.பி.பி. இன்று மதியம் 1.04 மணி அளவில் மரணமடைந்தார். இவரின் மறைவு இந்திய திரையுலகிற்கு மிக பெரிய இழப்பையும், துயரத்தையும் அளித்துள்ளது. இவரின்...