பிக் பாஸ் அல்டிமேட் பைனல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள போவது இவர்தான்.. வெளியான சூப்பர் தகவல்..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி...