திருமண நாளில் விக்கி மற்றும் நயன்தாரா என்ன செஞ்சிருக்காங்க பாருங்க? பாராட்டும் ரசிகர்கள்
கேரளாவில் சாதாரண நிகழ்ச்சித் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கி இன்று உலகம் முழுவதும் பிரபலமான லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து வந்த...