பாக்கியலட்சுமி சீரியல் குறித்து உருக்கமாக பேசிய STP ரோசரி, முழு விவரம் இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராமமூர்த்தி கதாபாத்திரம் இறந்தது போல் காட்டியுள்ளனர். இது குடும்பத்தினர் இடையே பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதன்பிறகு...