சிம்புக்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி வைரலாகும் அப்டேட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்கள் இறுதியாக வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர்...